Header Ads

  • சற்று முன்

    ’’கதறி அழுத யாஷிகா ஆனந்த்’’..ஆறுதல் கூறும் ரசிகர்கள்..

    யாஷிகா ஆனந்த் கார் விபத்து

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட யாஷிகா ஆனந்த் கடைசி வரை பயணிக்க முடியாமல் பாதியில் எலிமினேட் ஆனார் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கிடைக்காத நிலையில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

    வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருந்த யாஷிகா ஆனந்த் திரைப்படத்தில் மட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் கவர்ச்சி போட்டோ சூட் நடத்தி  இளைஞர்களை எப்போதும் தன்வசம் வைத்துக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக இந்த வருடத்தில் இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.

    யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் தோழி மரணம்

    அடிக்கடி நண்பர்களோடு வெளியே சென்று வருவது வழக்கம் அவ்வாறு தன்னுடைய நெருங்கிய தோழியோடு காரில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாரத விதமாக  ஏற்பட்ட விபத்தில் இவருக்கு உடல் அளவில் பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தது. அதே நேரத்தில் தன்னுடைய தோழியை  இவர் இழந்துவிட்டார்.  

    கதறி அழுத யாஷிகா ஆனந்த்

    இதையும் படியுங்கள் ; 10 சவரன் நகைக்காக 5 மாதம் கர்ப்பமான காதல் மனைவியை கொன்ற கணவன்..

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து  கொண்டகூறிய யாஷிகா ஆனந்த்  தான் இந்த வருடத்தில் மறக்க முடியாத மிக மோசமான நிகழ்வுகளில் ஒன்று தனது தோழியை இழந்தது என்று கூறி கதறி அழுதுள்ளார். அவளை நினைக்கின்ற  ஒவ்வொறு நாளும்  அவளை கொன்று விட்டேன் என்ற குற்ற உணர்ச்சி எப்போதும் எனக்குள்  இருந்து கொண்டே இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில்  அவருடைய  ரசிகர்கள்  பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad