Header Ads

  • சற்று முன்

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்து குறித்து உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு

     

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்து குறித்து உதவி ஆய்வாளர் விழிப்புணர்வு

    தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து இரு சக்கர வாகன விபத்துகள் அதிகரிப்பதால் கள்ளக்குறிச்சி காவல் உதவி ஆய்வாளர் பாரதி கள்ளக்குறிச்சியில் முக்கிய சாலையில் பயனிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad