Header Ads

  • சற்று முன்

    ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது.

    ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது.

    சென்னையில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் வகுப்பின் போது ஆபாச வீடியோ அனுப்பியதாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருமங்கலம் போலீசார் அவரை கைது செய்தனர்.

    ஆன்லைன் வகுப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது.


    ஆன்லைன் வகுப்பின்போது ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் ஆசிரியர் மணிவண்ணன் என்பவர்  கணித வகுப்பு ஆசிரியராக இருக்கிறார். இவர் அம்பத்தூரை சேர்ந்தவர். ஏற்கனவே சென்னையில் கடந்த மே மாதம் 24ஆம் தேதி பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளிடம் ஆபாசமாக  நடந்துகொண்டதாகவும். பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை ஏற்கனவே கைது செய்து  சிறையில் அடைக்கப்பட்ட நிலையில்.


    ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச வீடியோ அனுப்பிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது.

     இதேபோன்று கடந்த ஜூன் மாதம் எட்டாம் தேதி அன்று மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் ஆசிரியர் ஆனந்த் என்பவர்  பாலியல் வழக்கில் கீழ்ப்பாக்கம் போலீசார் கைது செய்யப்பட்டு அவரிடமும் அது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது மேலும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் மதிவாணன் என்பவர் கைது செய்யப்பட்டு  அவரிடம் போலீசார் மாணவிகள் ஆன்லைன் வகுப்பிற்கு வரும்போது அவர்களிடம் தவறாக நடந்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad