Header Ads

  • சற்று முன்

    அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியை.. பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது.

    அந்தரங்க புகைப்படத்தை அனுப்பிய ஆசிரியை

    சென்னை அண்ணாநகரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண் டீச்சராக  அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்  பணியாற்றி வருகிறார். 

    இந்நிலையில் இவருக்கு பேஸ்புக் மூலம்  நண்பராக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மனோஜ் குமார் வயது ( 29 ) என்பவர்.  ராஜ் என்ற போலி பெயர் மூலம் அறிமுகமாகி பழகி உள்ளார். அதன் பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் பட்டாம்பூச்சி சிறகடிக்க ஆரம்பித்து காதலாக மலர்ந்து. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர்.

     

    பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது.
     

    அதன் பிறகு அந்த இளைஞன் சுமதி டீச்சரிடம் தந்திரமாகப் பேசி அந்தரங்க படங்களை  கேட்டுள்ளார். அந்த டீச்சரும் துணிச்சலாக அவரின் பல அந்தரங்க படங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த இளைஞன் டீசரை பிளாக்மெயில் செய்ய ஆரம்பித்துள்ளார். உடனே தனக்கு 50 ஆயிரம் பணம் அனுப்ப வேண்டும் அவ்வாறு அனுப்பாவிட்டால் உன்னுடைய அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். 

    அதற்கு பயந்து போய் சுமதி டீச்சர் அவரிடம் இருந்த 20 ஆயிரம் ரூபாயை அனுப்பி வைத்தார். ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து மிரட்டியதால் அந்த டீச்சர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad