Header Ads

  • சற்று முன்

    கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

     

    கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

    கருவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் ஒரு வகை கருவேப்பிலை ஆகும். நம்முடைய பாரம்பரிய சமையல் முறைகளில் கருவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்த கருவேப்பிலை பார்ப்பதற்கு சிறிய தோற்றத்தை கொண்டிருந்தாலும் இவற்றில் புதைந்துள்ள நன்மைகள் ஏராளம் ஆனால் இந்த கருவேப்பிலையின் நன்மைகள் ஒரு சிலர் தெரியாமல் உண்ணாமல் அவர்கள் உண்ணும் உணவில் இருந்து தூக்கி எறிந்து விடுகிறார்கள்.

    கறிவேப்பிலையில் வைட்டமின்  A B C கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. கருவேப்பிலையை சமைப்பதற்காக மட்டும் பயன்படுத்தாமல் தினமும் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் என்று உங்களுக்கு தெரியுமா.

     

    கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

     

    கருவேப்பிலையை தினமும் பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை சரி செய்வதற்கும், கூந்தல் நன்கு வளர்ச்சி அடைவதற்கும் பயன்படுகிறது.

    தொப்பையை வைத்துக் கொண்டு வெளியில் நடப்பதற்கு தயங்குபவர்கள் இனி கவலைய விடுங்க தினமும் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள கொழுப்புகளை அகற்றி தொப்பையை குறைத்து  உடலை ஸ்லிம்மாக வைக்க உதவுகிறது.

     

    கருவேப்பிலை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!

     

    ரத்த சோகையை சரிசெய்கிறது, சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் 15 கருவேப்பிலையை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்வதற்கு பயன்படுகிறது. செரிமான பிரச்சனையை சரி செய்கிறது, அது மட்டுமின்றி முடி உதிர்வு பிரச்சினையை சரியாகும், முடி வளர்வதற்கும், நரைத்த முடி  கருமையாக மாற்றுவதற்கு உதவுகிறது.

    தினமும் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் கருவேப்பிலையில் உள்ள விட்டமின் A மற்றும் C கல்லீரலில் உள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகளை அகற்றி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad