Header Ads

  • சற்று முன்

    விவசாயிகளின் கவலையைப் போக்க’.. உரங்களின் விலையை குறைக்க,. - டிடிவி தினகரன் கோரிக்கை.!!

     

    உரங்களின் விலையை குறைக்க,. -  டிடிவி தினகரன் கோரிக்கை.!!

    திடீரென உயர்ந்திருக்கும் உரங்களின் விலையை குறைக்க வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்.

    இது தொடர்பாக டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் உரம் தட்டுப்பாடுகளை சரி செய்ய தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் திடீரென உயர்ந்திருக்கும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை குறைப்பதும் அவசியம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.


     

    அது மட்டுமின்றி பயிர்கள் வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்டிருக்கும் உரம் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை விவசாயிகளின் மத்தியில் பெரும்  கவலையடைய செய்திருக்கிறது. இந்தக் கவலையைப் போக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாக இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என தெரிவித்திருக்கிறார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad