Header Ads

  • சற்று முன்

    அசாமில் ஆடு ஈன்ற மனித உருவ முககுட்டி - வைரலாகும் புகைப்படம்.

    அசாமில் ஆடு ஈன்ற மனித உருவ முககுட்டி

    அசாமில் ஆடு ஒன்று மனித உருவ முகம் போன்ற குட்டியை ஈன்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அசாம் மாநிலம் சாச்சர் மாவட்டதில் காங்காபூர் பகுதியை சேர்ந்த சங்கர் தாஸ் என்பவர் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். அதில் ஒரு ஆடு நிறைமாத கார்பமாக இருந்துள்ளது. அது தற்போது மற்ற ஆடுகளை போலவே குட்டிபோடும் என சங்கர் தாஸ் எதிர்பாத்திருந்த நிலையில். இந்த ஆடு மனித உருவ குட்டியை போட்டிருக்கிறது.

    அசாமில் ஆடு ஈன்ற மனித உருவ முககுட்டி

    அச்சு அசலாக கண், மூக்கு, வாய் என அனைத்தும் மனித குழந்தை போலவும். கால் , காது மட்டும் சற்று வித்தியாசமா இருந்தது. அதேபோல் மற்ற ஆட்டுக்குட்டிக்கு  இருப்பது போன்று  வாலும் இல்லை இதன் நிறமும் மற்ற ஆடுகளைபோல் இல்லாமல் மனித உருவ நிறத்திலேயே காணப்பட்டது. 

    இதையும் படியுங்கள் ; ஒரே நேரத்தில் இரண்டு கைகள் கால்களால் மஞ்சப்பை விழிப்புனர்வு ஓவியம் வரைந்த ஆசிரியர்.

    இது குறித்து  சங்கர் தாஸ் கூறுகையில்  ஆடுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே இறந்துவிட்டதாகவும், அதனை குழி தோண்டி புதைத்துவிட்டதாகவும்  தெரிவித்திருக்கிறார். இந்த மனித உருவ ஆட்டிக்குட்டியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    No comments

    Post Top Ad

    Post Bottom Ad