Header Ads

  • சற்று முன்

    யார் இந்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்.??


    முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்

    பிபின் ராவத் 1958- ஆம் ஆண்டு உத்தரகாண்டில் பிறந்தார். அவருக்கு வயது(63)  பிபின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவத்தில் சேவையாற்றி வருகிறது. அவரது தந்தை லக்ஷ்மண் சிங் ராவத் ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் ரேங்க் அதிகாரியாக பணியாற்றியவர். தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய ராணுவ அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்றவர்.

     

    முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்

    குன்னூர் வெலிங்டனில் இந்திய முப்படை அதிகாரிகளின் கூட்டுப் பயிற்சி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். இவர் 43 ஆண்டுகளுக்கு முன்னர் இதே டிசம்பரில் இந்திய ராணுவத்தில் இணைந்தார். நாட்டுக்காக சேவை ஆற்றுவதை உயிர் மூச்சாக கொண்டிருந்த பிபின் ராவத் ராணுவத்தில் இணைந்த போது அவருக்கு வயது 20

     

    முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்

     

    ராணுவ மேஜராக ஜம்மு-காஷ்மீரின் ஊரில் ஒரு கம்பெனி ( 80 முதல் 250 வீரர்கள் அடங்கிய குழு ) ராணுவத்தை கமெண்ட் செய்துள்ளார். இந்தியா சீனா எல்லையான லைன் ஆப் ஆக்சுவலி கண்ட்ரோலில் பணியாற்றியுள்ளார். பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் என பல்வேறு ராணுவ ரேங்குகளில் பிபின் பணியாற்றியுள்ளார் 2016 டிசம்பர் 31 -தேதி  இந்திய ராணுவத்தின் 27 தளபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு 2019  டிசம்பர் 31 இல் முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமக்கப்பட்டார்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad