Header Ads

  • சற்று முன்

    வடமாநில பெண் தொழிலாளியை இரும்பு கம்பியால் தக்கிய மேலாளர் உட்பட இருவர் கைது.

     

    வடமாநில பெண் தொழிலாளியை இரும்பு கம்பியால் தக்கிய மேலாளர் கைது

    கோவை மாவட்டம் சரவணன் பாடியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இச்சம்பவம் குறித்து தொடர்புடைய மேலாளர் உள்ளிட்ட இரண்டு பேரையும் காவல்துறை கைது செய்தனர்.

    வடமாநில பெண் தொழிலாளியை இரும்பு கம்பியால் தக்கிய மேலாளர் கைது.

    கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் 22 வயதுடைய பெண் ஒருவர் வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    வடமாநில பெண் தொழிலாளியை இரும்பு கம்பியால் தக்கிய மேலாளர் கைது.

     இதனால் ஆத்திரமடைந்த வார்டன் லதா மற்றும் மேலாளர் முத்தையா ஆகியோர் அந்தப் பெண் தங்கியிருந்த விடுதிக்குச் சென்று  இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் வலி தாங்க முடியாமல் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சமூக வலைதளங்களில் ஏராளமானோர் கண்டனம் தெரிவித்ததுடன் சம்பந்தப்பட்ட விடுதி மேலாளர் மற்றும் வார்டன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் போலீசார் இந்த தாக்குதல் சம்பவத்தை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad