Header Ads

  • சற்று முன்

    கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று பேரலில் அமுக்கிவைத்த பாசக்கார மனைவி.

    இறந்துபோன கணவன்

    சேலத்தில் கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த கணவனை கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    சேலத்தில் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தர் சேதுபதி. இவர் கூலி வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பிரியா இந்த தம்பதியருக்கு இரண்டு குழைந்தைகள் உள்ளன.  இந்நிலையில் நேற்று முந்தினம் இவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் விசியது. இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் வசிபவர்கள் கிச்சிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தொறிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரது வீட்டை சோதனை செய்தனர். இதில் தண்ணீர் ஊற்றி வைப்பதாற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலில் துர்நாற்றம் வீசுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.


    அதனை திறந்து பார்த்தபோது சேதுபதியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது.  போலீசார் உடலை இதுகுறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டதில் பிரியா முன்னுக்கு பின் முறனான தகவல்களை தெறிவித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர்.

    இதையும் படிக்க; ’பிரபல கால்பந்து வீரர் திடீர் மரணம்’’..சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்..

    விசாரனையில் பிரியாவும் சேதுபதியும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளனர். அவர்களுக்கு 6 வயதில் ஒரு குழந்தையும் 10 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளன. கூலி வேலை பார்த்துவரும் சேதுபதி வேலைக்காக அடிக்கடி வேளியூர் சென்று வருவர். கடந்த சில மாதங்களாகவே பணம் அனுப்பாமள் குடித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரியாவுக்கும் பக்கத்து வீட்டு சதீஷ்குமார் என்பவருக்கும்  பழக்கம் ஏற்பட்டு கள்ளகாதலாக மாறியுள்ளது.


    கள்ளகாதலுக்கு இடையூராக இருந்த சேதுபதியை கொலை செய்து பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து பின்னர் யாருக்கும் தெரியாமல் வெளியே போட்டுவிடளாம் என திட்டமிட்டனர். திட்டமிட்டபடி நேற்று இரவு இருவரும் பேரலை எடுத்துசெல்ல முயன்றபோது. அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெறிவிக்கவே போலீசார் சோதனை செய்தனர் என பிரியா தெறிவிக்கவே கள்ளகாதலனையும் சேர்த்து கை செய்தனர். 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad