Header Ads

  • சற்று முன்

    இன்றைய ( 06.01.2022 ) பெட்ரோல் டீசல் விலையின் நிலவரம்..

    பெட்ரோல்- டீசல் விலை நிலவரம்

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் உயர்வுக்கு ஏற்ப  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கிறது. இதன் காரணமாக  பெட்ரோல், டீசல் விலையில் ஏற்ற தாழ்வு காணப்பட்டது.

    இந்நிலையில்  பெட்ரோல், டீசல் விலை மீதான கலால் வரியை மத்திய அரசு குறைப்பதாக  கடந்த 3-ஆம் தேதி இரவு தெறிவித்த நிலையில் மறுநாள்  பெட்ரோல்  லிட்டருக்கு 5 ரூபாயும்  டீசல் ம் லிட்டருக்கு  10 ரூபாய் என குறைத்தது.

    பெட்ரோல்- டீசல் விலை நிலவரம்

    இதையும் படியுங்கள் ; 6 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி... ஆச்சரியத்துடன் பார்த்து வரும் கிராம மக்கள்..

    இதனை அடுத்து சென்னையில் நேற்று  மற்றும் இன்றைய விலையில் எவ்வித மாற்றம் இன்றி விற்பனை செய்யபடுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 101.40 ஆகவும். டீசல் லிட்டருக்கு ரூ. 91.43 ஆகவும் நிர்னயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad