Header Ads

  • சற்று முன்

    கிளாமரில் அசத்தும் தர்ஷா குப்தாவின் ரீசண்ட் க்ளிக்ஸ்..

           


    ஜீ  தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ தொடர் மூலம் அறிமுகமானவர் தர்ஷா குப்தா. கோயம்புத்தூரைச் சேர்ந்த சிறுவயது முதலே நடிக்க  வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தாராம்..

     அதன் காரணமாக மாடலிங் துறையில் நுழைந்த அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது.  தொடர்ந்து சன்டிவியில் மின்னலே, விஜய் டிவியில் செந்தூரப்பூவே  சீரியல்களில் நடித்து பிரபலமானார்..  

                   

    அவ்வப்போது கிளாமர் ஃபோட்டோஷூட்  நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருவார். 

    சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தர்ஷா குப்தாவின் கனவு  சென்ற  ஆண்டு நிறைவேறியிருக்கிறது. ஜி.மோகன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான  ‘ருத்ர தாண்டவம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். 

           

    வெள்ளித்திரையில் அறிமுகவதற்கு முன்பே, தனக்கென அதிக ரசிகர்களை கொண்டிருந்தவர் தர்ஷா குப்தா..






    No comments

    Post Top Ad

    Post Bottom Ad