Header Ads


  • தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்.

    தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

    மன்னர் வலைகுட அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்  புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    மேலும் படிக்க : ஒரே அரசு பள்ளியைச் சேர்ந்த 7 மாணவிகள் சாதனை... மருத்துவக் கல்லுரியில் பயில வாய்ப்பு..

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad