Header Ads

  • சற்று முன்

    ’’சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 128 அதிகரிப்பு’’.. சவரன் ரூ. 35,936 க்கு விற்பனை..

    தங்கம் விலை உயர்வு

    தங்கம் நாட்டின் பணவீக்க உயர்வுக்கு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்தியா மக்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்தும்  பயன்படுத்தியும் வருகின்றனர். தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சாமானியர்கள் மட்டும்மல்லாமல், பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை சரிவு கண்டு வந்த நிலையில். தற்போது தங்கத்தின் விலை மற்றம் கண்டு அதிகரித்துள்ளது.

    தங்கம் விலை உயர்வு

    இதையும் படியுங்கள் : கிளாமரில் அசத்தும் தர்ஷா குப்தாவின் ரீசண்ட் க்ளிக்ஸ்..

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் காலகட்டத்தில் இந்த விலை உயர்வானது  தமிழக மக்களை பெரிதும் கவலையடையச் செய்திருக்கிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 128 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 35,936 க்கு விற்பனை செய்யபடுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 4,492 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad