Header Ads

  • சற்று முன்

    தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... உறுதிமொழி ஏற்று களத்தில் இறங்கிய வீரர்கள்.

    அவனியாபுரம் ஜல்லிகட்டு

    உலக புகழ் பெற்ற மதுரை மாவட்டம்  அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு இன்று தொடங்கியது.  தொடக்கத்தின் போது வீரர்கள் உறுதிமொழி ஏற்று களத்தில் இறங்கினர். 

    அவனியாபுரத்தில் உற்திமொழி ஏற்ற வீரர்கள்
     

    மேலும் படிக்க : ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலகங்களுக்கு 20 நவீன ரோந்து வாகனங்கள்..  

    உறுதிமொழி;  மதுரை மாவட்டம் மதுரை தெற்கு வட்டம் அவனியாபுரம் கிராமம், இன்று 14.01.2022 தமிழக பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை கொண்டாடவும், நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பேணிக்காப்போம் என்றும், விளையாட்டில் ஈடுபடும் காளைகளுக்கு எவ்வித ஊறும் செய்ய மாட்டோம் என்றும், வீரர்களான நாங்கள் சிறந்த நெறிமுறைகளை பின்பற்றுவோம் என்றும், இவ்விளையாட்டில் பங்கேற்கும் காளைகளுக்கும் வீரர்களுக்கும் சிறு தீங்கும் நேராமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவோம் என்று உறுதிமொழிகிறோம்.

     

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad