Header Ads

  • சற்று முன்

    முழு ஊரடங்கின்போது உணவு விடுதிகள் சொந்த வாகனத்தில் டோர் டெலிவரி செய்ய அனுமதி..

     


    நாளை முழு ஊரடங்கின்போது  உணவு விடுதிகள் மற்றும்  சிற்றுண்டி உணவு  நிலையங்கள்  வாடிக்கையாளர்களுக்கு தனது சொந்த வாகனத்திலேயே வீடு தேடி சென்று உணவு வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு  காவல்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     மேலும் படிக்க : ஆவின் பொருட்களின் ஏற்றுமதி மீண்டும் தொடங்க இருப்பதாக அமைச்சர் நாசர் போட்டி 

     

     

    சென்னையில்  நாளை முழு ஊரடங்கின்போது 16 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி தேவையின்றி வேளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad