Header Ads

  • சற்று முன்

    சினம் கொள் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது.


    இலங்கை தமிழர்களின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக உருவாகி உள்ளது. "சினம் கொள்" திரைப்படம். இந்தியா, இலங்கை மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். முழுக்க முழுக்க இலங்கை தமிழர் பகுதிகளில்  படப்பிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. பொங்கலை முன்னிட்டு ஓ.டி.டி தளத்தில் சினம் கொள் திரைப்படம் வெளியாகிறது.

    மேலும் படிக்க : உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு... முந்துகிறார் அகிலேஷ் யாதவ்...

    இலங்கை        




    No comments

    Post Top Ad

    Post Bottom Ad