Header Ads


  • 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை நாளை வெளியீடு.!

    கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழகத்தில் 10  11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுதொடர்பான அறிவிப்பினை நாளை வெளியிடவுள்ளார்.

    கொரோனா  தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் பள்ளி கல்லூரிகள் என அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

    கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    இந்நிலையில்  தோற்று படிப்படியாக குறைந்ததன் காரணமாக நேரடியாக தேர்வு நடத்தப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் வகுப்புகளை வேகமாக நடத்தி வருகின்றனர்.

    இந்த ஆண்டின் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாளை வெளியிட உள்ளார்.

    1 comment:

    1. The King Casino Review - CommunityKhabar
      Read 온라인 카지노 순위 the review 더킹카지노 슬롯 developed by The 메리트 카지노 조작 King Casino, an official community for the online casino industry and read detailed 1xbet about the pros and cons of 1xbet korean playing

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad