இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் விடுவிப்பு
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட 29 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிளைச் சேர்ந்த 29 மீனவர்களை கடந்த 27ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டு இன்று(10.3.22) சென்னை விமானநிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
https://youtu.be/FPefDm8IqJw
No comments