தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு.. பொதுத்தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் கொரனா தொற்றுவிற்க்கு பிறகு 10,11,12 பொதுத்தேர்வு நடைபெறுவதால் விதிமுறைகள் பலப்படுத்தபட்டுள்ளன.
அதன்படி தேர்வு மையங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என தேர்வாணையம் முடிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் வினாத்தாள்கள் இரண்டு பூட்டு போட்டு கட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
தேர்வு மையங்களில் காவலுக்காக கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையொட்டி விதிமுறைகளுக்கு புரம்பாக நடக்கும் தேர்வு பணி அதிகாரிகளை நியமிக்க கூடாது எனவும் தேர்வாணயம் அறிவுறித்தியுள்ளது.
No comments