LSG vs DC போட்டி வேற்றி பெறும் அணி எது? எந்த அணி அடுத்த கட்டத்திற்கு முன்னோக்கி செல்லும்?
LSGvsDC இடையேயான போட்டியில் லக்னோ அணி Toss வென்று Bowling தேர்வு .
லக்னோ அணியின் கேப்டனான ராகுல் சிறந்த முறையில் ஆர்வத்துடன் தலைமை தாங்கி அணியை வழி நடத்தி வருகிரார்.
இதேபோல் மும்பையில் நடந்த ஐபிஎல்-15ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராகுல் அணி தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பெற்று ரசிகர்ளிடையே ஆதரவை நிலைநாட்டியுள்ளார்.
மோசமான தொடக்கத்திற்குப் பிறகு ஏழு விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில், LSG SRH-ஐ 9 விக்கெட்டுக்கு 157 ரன்களில் ஆட்டம் இழந்தது.
இது போன்ற கேம்களை வெல்வது எல்எஸ்ஜிக்கு மிகுந்த நம்பிக்கையைத் தரும், மேலும் போட்டிக்குப் பிந்தைய விளக்கக்காட்சியில் ராகுல் அதைத் தொட்டார்.
முந்தைய விளையாட்டில் k.L.ராகுல் மற்றும் தீபக் கூடா partenership ல் சிறந்த முறையில் வெற்றிக்கு செல்ல வழிவகுத்தது.
அதேபோல் இன்றும் அவர்களது partnership கை குடுக்குமா ??? என ரசிகர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.
வெற்றி யாருக்கு???
No comments