Header Ads

  • சற்று முன்

    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிருந்து ரஷ்யா நீக்கம்....உலகநாடுகளிடையே பரபரப்பு

     





    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிருந்து ரஷ்யா நீக்கம்.


    அமெரிக்க மனித உரிமையின் அடிப்படை கருத்தில் கொண்டு ஐ.நா சபையிலிருந்து ரஷ்யா நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் 40 நாட்களுக்கு மேலாக நடந்து கொண்டு இருக்கிறது. இதனையொட்டி உக்ரைன் மீது பொருளாதார ரீதியகவும் அவர்களை கையகப்படுத்தினர்.


    இந்நிலையில் பல்வேறு நாடுகள் தங்களது எதிர்ப்பினை ரஷ்யா மீது தெரிவித்துள்ளது. அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து உக்ரைன் மீது  போர் தொடுத்துள்ளனர்.



    ரஷ்யாவை எதிர்த்த வாக்கெடுப்பின் போது பல்வேறு நாடுகள் அவர்அவரது கருத்துகளை தெரிவித்துள்ளானர். இதன் விளைவாக ரஷ்யாவிக்கு எதிராக 93 நாடுகளும்,ஆதரவாக 24 நாடுகளும் வாக்கு பதிவு செய்துள்ளனர்.


    பெருன்பான்மையான வாக்குகள் அடிப்படையில் ரஷ்யா ஐ.நா மனித உரிமை கவுன்சிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது.


    அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலிருந்து நீக்கப்பட்டதால் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad