Header Ads


  • டூப் அஜித்தை நிஜ அஜித் என நினைத்து.. சென்னையில் ரசிகர்கள் கூட்டாம்..

     


    தமிழ் சினிமாவில் 90 கிட்ஸ் காலக்கட்டத்தில் தொடங்கி இன்று முதல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருபவர் நடிகர் அஜித்.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான படம் ‘வலிமை’.இந்த படத்தின் வெற்றி -ய்தொடர்ந்து 

     தற்-போது ‘[ஏகே61]’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.

    இதற்கிடையில் ஏகே 61 -வின் படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதே சமயம் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருகியுள்ளதால் தற்போது ஷூட்டிங் தாய்லாந்தில் நடைபெற்றது வருகிறது.

    இந்த சூழலில் நேற்று சென்னை அண்ணாநகரில் துணிவு படப்பிடிப்பில் அஜித், மஞ்சு வாரியார் முகமூடி அணிந்தபடி படமாக்கப்பட்டு இருந்தது.இதனைப்பார்த்த ரசிகர்கள் அஜித் தான் என நினைத்து ரசிகர்கள் திரண்டனர். இருப்பினும், காட்சிகளில் அவர்களை போல உருவம் கொண்டவர்களை வைத்து (டூப்) எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad