நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையரகத்தில் புகார்...
நயன்தாராவை விக்னேஷ் சிவனின் வாடகை தாய் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏழு வருடம் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் நானும் ரவுடிதான் படத்தில் ஏற்பட்ட காதலை காத்து வாக்குகளை இரண்டு காதல் படத்தோடும் முடித்துக் கொண்டு மன வாழ்க்கை துவங்கி விட்டனர் இரண்டு முறை ஹனிமுன் சென்று திரும்பி இந்த ஜோடிகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனதை தொடர்ந்து தற்போது இருவரும் அவரவர் பணியில் பிஸியாகி விட்டனர் விக்னேஷ் சிவன் ஒலிம்பியாட் துவக்க விழாவை சிறப்பாக நடத்தி முடித்து எடுத்து அஜித்தின் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.
அதுபோல நயன்தாரா தற்போது ஐவான் மற்றும் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஒரு படம் என தொடர்ந்து படப்பிடிப்புக இணைந்துள்ளார் மாத திருமண பந்தத்தில் இவர்களது புகைப்படங்கள் வெளியாகாத நாலு இல்லை என்று சொல்லலாம் இந்த நிலையில் திடீரென இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் தங்கள் பெற்றோர் ஆகிய விட்டோம் என்கிற பதிவை வெளியிட்டு இருந்தனர் குழந்தைகளின் பாதத்துடன் இவர்களின் வெளியிட்டு இருந்த பதிவில் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தை தயாராகியுள்ள விஷயத்தை கூறியிருந்தனர் இவர்களின் திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது அதோடு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்த கேள்விகளும் எழுந்ததுள்ளன.
இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்கள்..
No comments