நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? ஜெயம் ரவியின் பதில்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவரான நடிகர் ஜெயம் ரவி இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. அதன்படி ப்ரோமோஷன் நிகழ்ச்சியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எனவே சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகர் ஜெயம் ரவி பிரதர் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்து வருகிறார். அத்துடன் அவரிடம் நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? என்ற … நீங்கள் நிஜ வாழ்க்கையிலும் சந்தோஷ் சுப்பிரமணியம் தானா? ஜெயம் ரவியின் பதில்!-ஐ படிப்பதைத் தொடரவும்.