இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின் படம் பாா்க்கும் ஆர்வத்தை குறைபாதக உள்ளது. படத்தின் மீதான நெகட்டிவ் இம்ப்ரெஷ்னை உருவாக்கி விடுகிறது. தமிழ்நாட்டில் சில காலமாக அதிகரித்து வரும் சினிமா விமர்சனங்களால் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் மிகுந்த பாதிப்பை சந்திக்கின்றனர். Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. தயாரிப்பாளர் சங்கம் முதல் காட்சி முடிவதற்கு முன்பே ரிவியூ வெளியாகி, படம் மீது … இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed