அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை ஒரிஜினலாக பயன்படுத்தும் மாணவருக்கு படம் வெளியானதில் இருந்தே தொடா் அழைப்புகள் வந்துள்ளது. இதனால் மனஉலைச்சலுக்கு ஆலான நபா் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இந்த ‘எண்ணை ஒரிஜினலாக பயன்படுத்தும் பொறியியல் மாணவர் வாகீசன், இதற்காக பட நிறுவனத்திடம் 1.1 கோடி இழப்பீடு கோரி … அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.