விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ எந்த மாதிரியான அரசியல் கதை தெரியுமா?

  தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். எனவே இவர் தன்னுடைய கடைசி படமான தளபதி 69 படத்தை முடித்த பின்னர் முழு நேர அரசியல்வாதியாக மாற இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். ஆகையினால் இவரது கடைசி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் கடைசி படத்தை இயக்க பல இயக்குனர்களும் விரும்பிய நிலையில் கடைசியில் … விஜய் நடிக்கும் ‘தளபதி 69’ எந்த மாதிரியான அரசியல் கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.