‘காந்தாரா 2’ படத்தில் பிரபல மலையாள நடிகர்.

காந்தாரா 2 படத்தில்  மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகி இருந்த காந்தாரா திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. அஜனீஸ் லோக்நாத் இதற்கு இசை அமைத்திருந்தார். அரவிந்த் எஸ் காஷ்யப் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருந்தார். தெய்வ நம்பிக்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இந்த படத்தினை ரிஷப் ஷெட்டியே இயக்கியும் இருந்தார். இந்த படம் 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் … ‘காந்தாரா 2’ படத்தில் பிரபல மலையாள நடிகர்.-ஐ படிப்பதைத் தொடரவும்.