நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.அந்த வகையில் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி வரும் யோகி பாபு, மண்டேலா திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைய அடுத்தடுத்த பட வாய்ப்புகள் புதிய தொடங்கின. அதன்படி ஒரு பக்கம் காமெடி நடிகராக நடித்தாலும் மறுபக்கம் ஹீரோவாகவும் கலக்கி வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் போட் எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் … பெண் வேடத்தில் – யோகி பாபு-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed