நான் அடுத்த தளபதி கிடையாது – சிவகார்த்திகேயன் நச்பதில் !
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அயலான் திரைப்படம் . குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்று இருந்தாலும் அவருக்கும் விஜய்க்குமான வசனங்கள் பல அர்த்தங்களை தருவதாக ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவரிடம் கோட் படத்தில் வரும் காட்சி குறித்தும் … நான் அடுத்த தளபதி கிடையாது – சிவகார்த்திகேயன் நச்பதில் !-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed