ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

ஹரிஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களின் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், தாராள பிரபு, ஓ மணப்பெண்ணே போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதேசமயம் கடந்த ஆண்டு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் ஹரிஷ் கல்யாணை வேறொரு பரிமாணத்தில் காட்டியது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் ஹரிஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அடுத்தது இவரது நடிப்பில் லப்பர் பந்து எனும் திரைப்படம் வெளியாகி … ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.