அதிர்ச்சியில் ரசிகர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்.

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் போன்ற பகுதிகளில் … அதிர்ச்சியில் ரசிகர்கள் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்.-ஐ படிப்பதைத் தொடரவும்.