ராம்சரண் – சங்கர் கூட்டணியில் கேம் சேஞ்சர் பட இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும்.
– சங்கர் கூட்டணியில் கேம் சேஞ்சர் பட இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும். இயக்குனர் சங்கர் கடைசியாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படத்தினை இயக்கியிருந்தார். அதே சமயம் இந்தியன் 3 திரைப்படத்தையும் தயார் செய்து வைத்துள்ளார் சங்கர். அடுத்ததாக வேள்பாரி நாவலை மூன்று பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுள்ளார் சங்கர். இதற்கிடையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவே ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தை இயக்கத் தொடங்கினார். ஒரு சில காரணங்களால் இந்த … ராம்சரண் – சங்கர் கூட்டணியில் கேம் சேஞ்சர் பட இரண்டாவது பாடல் குறித்து அறிவிப்பு வெளியாகும்.-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed