‘அமரன்’ படம் குறித்து சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயனின்21வது படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்த படத்தினை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் படத்தினை தயாரித்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் காஷ்மீர் போன்ற … ‘அமரன்’ படம் குறித்து சிவகார்த்திகேயன்.-ஐ படிப்பதைத் தொடரவும்.