‘ஹிட்லர்’ படத்திற்கு கிடைத்த வெற்றி விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் கொண்டாட்டம்.

ஹிட்லர் படத்திற்கு கிடைத்த வெற்றியை நடிகர் விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளார். விஜய் ஆண்டனி சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாகவும் உருவெடுத்து தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாக்கி இருக்கும் ஹிட்லர் திரைப்படம் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை எஸ் ஏ தனா இயக்கியிருந்த நிலையில் செந்தூர் ஃபில்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தினை தயாரித்திருந்தது. படத்தில் … ‘ஹிட்லர்’ படத்திற்கு கிடைத்த வெற்றி விஜய் ஆண்டனி ரசிகர்களுடன் கொண்டாட்டம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.