சென்ட்ரலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

சென்னையில் இரண்டு கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதலில் படுகாயமடைந்த மாநில கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 4ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வாயில் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில், மாநில கல்லூரியை சேர்ந்த சுந்தர் என்ற மாணவர் பலத்த காயம் அடைந்தார். இதனை அடுத்து, அவர் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் … சென்ட்ரலில் கல்லூரி மாணவர்களிடையே மோதல் மாநில கல்லூரி மாணவர் உயிரிழப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.