யோக ஆசிரியர் கொலை வழக்கில் 6 போ் கைது

காட்டிற்குள் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி புதைக்கப்பட்ட யோகா ஆசிரியர் உயிர் தப்பி திரும்பி வந்த நிகழ்வு கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. ஆசிரியையை துன்புறுத்தி புதைத்த ஆறு பேர் கைது. கர்நாடக மாநிலம் சிக்பலாபூர் மாவட்டம் சித்திலகட்டா தாலுக்கா திட்பூரஹள்ளி என்ற கிராமத்தை 32 வயதான அர்ச்சனா என்ற பெண் யோகா ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். இவரிடம் பலர் தினம்தோறும் யோகா கற்று வந்தனர். இதில் குறிப்பாக பிந்து என்ற பெண் யோகா கற்றுக்கொள்ள அர்ச்சனாவிடம் சென்ற தனது … யோக ஆசிரியர் கொலை வழக்கில் 6 போ் கைது-ஐ படிப்பதைத் தொடரவும்.