தீபாவளி – மக்களின் பயண்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தனது சொந்த ஊர்களுக்கு செல்வதினால் எந்த சிரமும் இன்றி பொது மக்களின் செல்வதற்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்ககின்றன. தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபா் 31ம் தெதி கொண்டாடப்படுகிறது . தீபாவளி பண்டிகையையொட்டி போக்குவரத்து துறை சார்பில் 7810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 28, 29 மற்றும் 30 தேதிகளில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து … தீபாவளி – மக்களின் பயண்பாட்டிற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.