தி.மு.க நலதிட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம்.

நமது தமிழக முதல்வர் சொல்வதையும் சொல்லாததையும் செய்து வருபவா்.  நமது  முதல்வரின் நலத்திட்டங்களை பட்டியல் இடும்  பொழுது  திருபுகழை பாட பாட வாய் மணக்கும் என்பாா்கள் அதுபோலவே நமது முதல்வரின் மக்களின் நலன் கருதி செயல் படுத்தும் நலதிட்டங்களை செல்ல சொல்ல வாய் மணக்கும். என்று அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதத்தோடு பேசியுள்ளாா். ஆவடி மாநகராட்சியில் வீட்டு வசதி வாரியத்தின்  குடியிருப்பு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து  ரூபாய் 14 லட்சம்    செலவில்  நியாய விலை கடை ஒன்றை  … தி.மு.க நலதிட்டங்களை சொல்ல சொல்ல வாய் மணக்கும் – அமைச்சர் சா.மு.நாசர் பெருமிதம்.-ஐ படிப்பதைத் தொடரவும்.