ஓசூர் : காரில் சென்ற மூன்று பேர் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு

ஓசூர் அருகே ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் 25 வயது இளைஞர்கள் 3 பேர் உயிரிழப்பு . கிருஷ்ணகிரி ஓசூர் அருகே ஏரிக்குள் கார் கவிழ்ந்ததில் 25 வயதான மகேஷ், லிண்டோ, யோகேஸ்வரன் ஆகியோர் உயிரிழந்தனர். அக்.30ம் தேதி இரவு ஓசூர் வெங்கடாபுரத்தில் இருந்து பாகலூர் நோக்கி மூவரும் காரில் சென்றனா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் நேராக ஏரிக்குள் பாய்ந்து தண்ணீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது. மகேஷ், லிண்டோ இருவரும் பெங்களூரில் ஐடி நிறுவனத்திலும், யோகேஸ்வரன் தனியார் நிறுவனத்திலும் … ஓசூர் : காரில் சென்ற மூன்று பேர் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.