தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பாராட்டு

புதுடெல்லி – ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரத்தில் நடைபெற்ற 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி வீரர் , வீராங்கனைகளை நேரில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். வீரர்களுடன் கைகுளுக்கியதுடன், வெற்றிக்காக வாழ்த்தி உற்சாகம் ஊட்டினார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு பிரிவுகளிலும் சிறப்பாக ஆடும் அணிக்கு ‘கப்ரிந்தஷ்விலி கோப்பை’ வழங்கப்படும். 2022-ஆம் ஆண்டு இந்தக் கோப்பையை பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு அதைத் … தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் நேரில் அழைத்து பாராட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.