டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்

அமெரிக்க அதிபராக  தேர்ந்தெடுக்கப்பட்டதை டிரம்ப்பிற்கு  அவருக்காக கட்டப்பட்ட கோயிலில் பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள் தெலுங்கானா மாநிலம் ஜனகாம் மாவட்டத்தில் உள்ள கொன்னேவ கிராமத்தை சேர்ந்த  புஸ்ஸா கிருஷ்ணா அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது தீவிர ரசிகர் ஆவார். டிரம்ப்பிற்கு இந்தியா, தெலங்கானா என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அவர் மீதுள்ள அன்பால் கிருஷ்ணா 2019 ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா அதிபராக இருந்தபோது தனது வீட்டிலேயே அவருக்கு கோயில் கட்டி வழிப்பட்டார். … டொனால்ட் டிரம்ப் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வணங்கிய கிராம மக்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.