இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம் – இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை:

நீரிழிவு நோய் என்பது இன்று வயதானவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் போன்றோரையும் பாதிக்கிறது. மன அழுத்தம், தூக்கமின்மை, காலை உணவை தவிர்ப்பது போன்ற காரணங்களால் நீரிழிவு நோய் உண்டாகக்கூடும். மேலும் அதிக அளவு கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரித்து விடுகிறது. தினமும் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து இருக்கலாம். அதேசமயம் போதுமான அளவு தூக்கம் வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். மேலும் … இன்று (நவம்பர் 14) உலக நீரிழிவு தினம் – இன்றும் இன்று முதலும் நீங்கள் செய்ய வேண்டியவை:-ஐ படிப்பதைத் தொடரவும்.