தனுஷ் குரலில் அடுத்த பாடல்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் அப்டேட்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அதே சமயம் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் இவர் பவிஷ், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன் உள்ளிட்டோரின் நடிப்பில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் எனும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தினை உண்டர்பார் … தனுஷ் குரலில் அடுத்த பாடல்…. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் அப்டேட்!-ஐ படிப்பதைத் தொடரவும்.