கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ….!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்தநாள் மற்றும் 62வது குருபூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதனையொட்டி மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பசும்பொன் செல்லும் வழியில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் … கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் ….!-ஐ படிப்பதைத் தொடரவும்.