20 சதவிகிதம் போனஸ் அறிவித்த முதல்வா் – நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்.

20% போனஸ் அறிவித்த தமிழக அரசுக்கு அரசு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தங்களது நன்றியினை தெரிவித்துள்ளனர் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழ் மக்கள் அரசு தேயிலை தோட்டங்களில் பணியாற்றி வருகின்றனர். சுமார் 4000 பேர் இந்த தொழிற்சாலை மற்றும் தேயிலை தோட்டங்களில் பணியாற்றிய வருகின்றனர் இவர்களுக்கு கடந்த வருடம் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வருடம் இவர்களுக்கு பத்து சதவீத போனஸ் மட்டுமே வழங்கப்படும் என … 20 சதவிகிதம் போனஸ் அறிவித்த முதல்வா் – நன்றி தெரிவித்த தொழிலாளர்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.