233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி!

தமிழ் நாட்டில் உள்ள 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து முடித்த மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி! அரக்கோணம் பெருமூச்சி பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் திறமைகளைப் பாராட்டி, ஆசிரியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். இப்பள்ளி ஆய்வின் போது தானாக முன்வந்து காலை உணவுத் திட்டம் குறித்து பேசி அசத்திய பள்ளி மாணவர்! மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் … 233 தொகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்த -பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி!-ஐ படிப்பதைத் தொடரவும்.