சீமான் மீது – 2 சட்டபிரிவுகளில் வழக்கு பதிவு : நீதிமன்ற உத்தரவு

கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை காதகன், கயவன்,தீய சக்தி, கருநாகம் மற்றும் சண்டாளன் என்று சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக இழிவுபடுத்தி அவதூறாக பேசி. இணையதளத்திலும் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க … சீமான் மீது – 2 சட்டபிரிவுகளில் வழக்கு பதிவு : நீதிமன்ற உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.