கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு – சிறப்பு ரயில்கள்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தாம்பரம் – நெல்லை, திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – நெல்லை மற்றும் திருச்செந்தூர் – சென்னை சென்ட்ரல் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – நெல்லை சிறப்பு ரயில் 6-ஆம் தேதி … கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு – சிறப்பு ரயில்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed